அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
91 views
ஸலவாத்துன்னாரியா!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 5th April 2010
நோய் நொடிகள் நீங்க, கஷ்டங்கள் தீர, நாட்டங்கள் நிறைவேற ஸலவாத்துன்னாரியா என்னும் புதிய ஸலவாத்தைக் கண்டு பிடித்து அதை 4444 ஓத வேண்டும் என்று எண்ணிக்கையையும் நிர்ணயித்திருக்கின்றனர்.
இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நிர்ணயித்திருப்பதன் நோக்கமே, தனியொரு நபராக ஓதுவது சிரமம், பலரையும் கூப்பிட்டு ஓதச் சொல்வார்கள், கணிசமான ஒரு தொகையைக் கறந்து விடலாம் என்பது தான். மேலும்… »
பிரிவு: பித்அத்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
105 views
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-1
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 3rd April 2010
இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: -
“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி) மேலும்… »
பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், நபிமொழிகள், பொதுவானவை
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
165 views
ஷைத்தானின் சூழ்ச்சிகளும் அதை முறியடிப்பதற்கான தீர்வுகளும்! – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி on 2nd April 2010
நிகழ்ச்சி : இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு
உரை : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், அல்-ஜூபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா.
நாள் : 04-02-2010
இடம் : அல்-கஃப்ஜி இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், சவூதி அரேபியா. மேலும்… »
பிரிவு: ஆடியோ/வீடியோ, சொற்பொழிவுகள், தொழுகை, முஸ்லிம் வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
117 views
பிறந்த நாள் விழாவும் பெயர் சூட்டு விழாவும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 2nd April 2010
பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள் ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும் பெண் குழந்தையாக இருப்பின் ஒரு ஆடும் அறுத்து அகீகா கொடுக்க வேண்டும். இது நபிவழி. ஆனால் இந்த சுன்னத் (நபி வழி) புறக்கணிக்கப்பட்டு ஒரு பித்அத் உருவாகிவிட்டது. மேலும்… »
பிரிவு: பித்அத்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
77 views
புர்தாவின் பெயரால் புருடா!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 29th March 2010
கட்டுரை ஆசிரியர் : மஸ்தூக்கா
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி. சுப்ஹான மவ்லிதை வைத்துப் பிழைப்பு நடத்துவது போதாதென்று, கூடவே ‘கஸீதத்துல் புர்தா’ என்னும் கவிதையையும் சேர்த்துக் கொண்டனர். எதுகையும் மோனையும் இலக்கிய நயமும் இருக்கிறது என்பதற்காகவும், ராகத்துடன் பாடுவதற்கேற்ற ரம்மியமான பாடல் என்பதற்காகவும், இக்கவிதையை ரசிக்கலாம் என்றால், இக் கவிதையில் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழப்படுகின்றது. மேலும்… »
பிரிவு: ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
70 views
சுப்ஹான மவ்லிது!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 29th March 2010
கட்டுரை ஆசிரியர் : மஸ்தூக்கா
ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால், 12 நாட்களும் பள்ளிகள் தோறும் பக்திப் பரவசத்துடன் மவ்லிது ஓதப் படுகின்றது. பணக்காரர்கள் சிலர் பரக்கத்துக்காகத் தமது வீடுகளிலும் இந்த மவ்லிதை ஓதி விருந்து படைக்கின்றனர். தமது வயிற்றுப் பிழைப்புக்காக, சில கூலிப் பட்டாளங்கள் உருவாக்கிய இப்பழக்கம், இறைவனாலோ இறைத்தூதர் (ஸல்) அவர்களாலோ, அங்கீகரிக்கப் பட்தல்ல. இந்த மவ்லிதை நிராகரிப்பதற்கு இந்த ஒரு காரணம் மட்டுமே போதும். மேலும்… »
பிரிவு: ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
68 views
முஹ்யித்தீன் மவ்லிது!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 29th March 2010
கட்டுரை ஆசிரியர் : மஸ்தூக்கா
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி ரபீவுல் அவ்வல் மாதம் முழுவதும் தங்கள் பிழைப்பை படுஜோராக நடத்தியவர்கள், அடுத்த ரபீவுல் ஆகிர் மாதத்திற்கான பிழைப்புக்கு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைப் பகடைக் காயாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.அடுத்தடுத்த மாதத்திற்கான வருமானத்துக்குரிய அவ்லியாக்களின் பட்டியல் இன்னும் தயாராக வில்லை போலும்! மேலும்… »
பிரிவு: ஷிர்க்
No Comments
