அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
141 views
இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 1
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி on 6th April 2010
أحكام الغسل في الإسلام
இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் என்ற வகையில் அது மனிதனுடைய வாழ்க்கையுடன் தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் வழி காட்டுகிறது. அந்த அடிப்படையில் குளிப்பது பற்றிய பூரண விளக்கத்தையும் இஸ்லாம் தந்துள்ளது. எனவே இத்தொடரில் குளிப்பின் சட்டங்கள் பற்றி விரிவாக நோக்கலாம். மேலும்… »
பிரிவு: தொழுகை, முஸ்லிம் வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
178 views
திக்ர் செய்வதன் அவசியம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 6th April 2010
அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுங்கள்:
“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்” (அல்-குர்ஆன் 33:41-42)
“பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்” (அல்-குர்ஆன் 62:10) மேலும்… »
பிரிவு: துஆ, தொழுகை, வணக்க வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
143 views
தபர்ருஜ் என்றால் என்ன?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 6th April 2010
அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான். ‘தபர்ருஜ்’ என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.
தபர்ருஜ் என்றால் என்ன? மேலும்… »
பிரிவு: பெண்கள், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
154 views
முஸ்லிம்களிடத்தில் பிரிவினைகள் ஏற்படக் காரணம் என்ன?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 6th April 2010
அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய சூழ்நிலையில் நமது முஸ்லிம் சமுதாயம் எந்த நிலையில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது நம் மீது அவசியமாகிறது. இந்த சமுதாயத்தில் உள்ள அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதையே பின்பற்றுவதாகவும் கூறுகிறார்கள். அப்படியிருக்கும் போது இந்த இஸ்லாமிய சமுதாயத்தில் ஏன் இத்தனை வேறுபாடுகள் மற்றும் பிரிவுகள்? மேலும்… »
பிரிவு: பித்அத்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
117 views
மகத்தான நற்பாக்கியங்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி on 6th April 2010
ஆக்கம் : முஹம்மத் அப்து ரப்புஹு
தமிழாக்கம் : முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப்
1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்
2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார். மேலும்… »
பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், இஸ்லாம்-கடமைகள், வணக்க வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
139 views
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-3
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 5th April 2010
எல்லா நற்செயல்களும் தர்மமே!
‘எல்லா நற்செயலும் தர்மமே’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), ஆதாரம் : புகாரி.
பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது கூட தர்மம் ஆகும்!
‘தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?’ என்று கேட்டார்கள். மேலும்… »
பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், நபிமொழிகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
120 views
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-2
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 5th April 2010
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்: -
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். மேலும்… »
பிரிவு: நபிமொழிகள், முஹம்மது நபி
No Comments
