அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

| Home | English Page | Contact Us | RSS FEED |

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 365 views

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-7

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th April 2010

உங்களுக்குள் வேற்றுமை கொள்ளாதீர்கள்!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார் : “ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள். மேலும்… »

பிரிவு: நபிமொழிகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 336 views

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th April 2010

பள்ளிவாசல்கள் கட்டுவதின் சிறப்பு!

உஸ்மான் (ரலி) பள்ளியை விரிவுபடுத்திய போது ‘நீங்கள் மிகவும் விரிவுபடுத்தி விட்டீர்கள்’ என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு ‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார். அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் அல் கூலானி (ரலி), ஆதாரம் : புகாரி மேலும்… »

பிரிவு: நபிமொழிகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 318 views

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-5

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th April 2010

மார்க்க விஷயங்களில் எளிதாக நடந்து கொள்ளுங்கள்; மக்களை வெறுப்பேற்றாதீர்கள்!

“(மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள்; ஆறுதலாக நடந்து கொள்ளுங்கள்; வெறுப்பேற்றி விடாதீர்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி. மேலும்… »

பிரிவு: நபிமொழிகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 132 views

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-4

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 11th April 2010

சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகள் யார்?

நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை), ‘சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பிணவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வீன் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே,) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? மேலும்… »

பிரிவு: நபிமொழிகள், முஹம்மது நபி  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 131 views

ஈமானில் உறுதி வேண்டும்! – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ழரி on 10th April 2010

நிகழ்ச்சி : அரைநாள் இஸ்லாமிய கருத்தரங்கம்

உரை : மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ழரி, இஸ்லாமிய அழைப்பாளர், தம்மாம், சவூதி அரேபியா.

நாள் : 25-12-2009

இடம் : கல்ஃப் கேம்ப், தம்மாம் துறைமுகம், சவூதி அரேபியா

நிகழ்ச்சி ஏற்பாடு : தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நடுவம், தம்மாம், சவூதி அரேபியா. மேலும்… »

பிரிவு: ஆடியோ/வீடியோ, ஈமான், சொற்பொழிவுகள், தக்வா - இறையச்சம், வணக்க வழிபாடுகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 340 views

திருமண உறவு முறை!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 8th April 2010

அளவற்ற அருளாளனின் திரநாமம் போற்றி…

மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற இன்னோரன்ன இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல் உணர்வுகள் என்பதில் ஐயமில்லை. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இந்த விடயத்தில் மேலும்… »

பிரிவு: பித்அத், பெண்கள்  2 Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 193 views

இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 2

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி on 6th April 2010

أحكام الغسل في الإسلام

இஸ்லாத்தைத் தழுவுதல்:

இஸ்லாத்தைத் தழுவும் ஒருவர் குளிக்க வேண்டுமா இல்லையா என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவர்களில் ஒரு சாரார் குளிப்பது கடமை எனக் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடுகின்றனர். மேலும்… »

பிரிவு: தொழுகை, முஸ்லிம் வழிபாடுகள்  No Comments