அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

| Home | English Page | Contact Us | RSS FEED |

மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 21st December 2009

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (அல்-குர் ஆன் 4:170) மேலும்… »

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 2,244 views பிரிவு: கட்டுரைகள், முஹம்மது நபி  One Comment

இஸ்லாம் அறிமுகம்- அடிப்படை கேள்வி பதில்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 21st December 2009

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் சொல்லிற்கு அமைதி (சாந்தி), சமாதானம், கீழ்படிதல் அல்லது கட்டுப்படுதல் அல்லது முழுமையாக அர்ப்பனித்தல் என்ற பொருளாகும். மேலும்… »

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 1,056 views பிரிவு: இஸ்லாம் அறிமுகம், இஸ்லாம்-சந்தேகங்கள்  No Comments

செய்த உபகாரத்தைச் சொல்லிக்காட்டுதல்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 21st December 2009

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

உலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கமே பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது. மேலும் இறைவனால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த கடமையை நிராகித்தவர் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது. மேலும்… »

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 1,082 views பிரிவு: இஸ்லாம் அறிமுகம், கட்டுரைகள், பெரும்பாவங்கள்  No Comments

இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 20th December 2009

A) இம்மையில் ஏற்படும் பயன்கள்: –

அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்!

“அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36) மேலும்… »

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 1,268 views பிரிவு: கட்டுரைகள், தக்வா - இறையச்சம்  No Comments


AWSOM Powered