காலத்தை திட்டாதீர்கள் – Audio/Video

ஸஃபர் மாத சிறப்பு வகுப்பு வழங்குபவர்: கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ நாள்: 23-12-2012 இடம்: இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், ஸனாயிய்யா, ஜித்தா

Read more

நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் – Audio/Video

வழங்குபவர்: மவ்லவி:  S.H.M. இஸ்மாயீல் ஸலஃபி இடம்: அப்துல் ரஹ்மான் அல்ஸயானி மஸ்ஜித், குதைபிய்யா, பஹ்ரைன். நுபுவத்தின் காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் செய்த அற்புதங்கள் அவர்களின் நபித்துவத்தை உண்மைப்படுத்துபவை. நமது ஈமானுக்கு எழுச்சியூட்டக்கூடியவை. அத்தகைய அற்புதங்களைப் பற்றி அழகிய முறையில் விவரிக்கும் எழுச்சியுரை. Organized by: The Islamic Center for Da’awa (Tamil Community), Kingdom of Bahrain

Read more

சுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியமும் பித்அத்துக்கள் பற்றிய எச்சரிக்கையும் – Audio/Video

சுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியம் மற்றும் பித்அத் குறித்த எச்சரிக்கை என்ற தலைப்பில் 21-12-2012 அன்று மனாமா ஃபாரூக் மஸ்ஜிதில் மவ்லவி இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை! செயல் ரீதியான பித்அத்துக்கள், கொள்கை ரீதியான பித்அத்துக்கள், வழிகெட்ட பிரிவினர்கள் பற்றிய தகவல்கள். பித்அத்தின் ஆபத்துகளும் அதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டிய வழிமுறைகளும்.

Read more
1 13 14 15 16 17 95