அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

| Home | English Page | Contact Us | RSS FEED |

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 167 views

பலவாறான தொழுகை முறை வழக்கத்திலிருக்க சரியான தொழுகை முறையை அறிவது எப்படி?

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 13th January 2010

கேள்வி: -

முஸ்லீம்களில் ஹனஃபி, ஷாபி, மற்றும் தவ்ஹீது வாதிகள் என பலவாறாகத் தொழுகை நடத்துகிறார்களே? சரியான தொழுகை முறையை அறிவது எப்படி? மேலும்… »

பிரிவு: தொழுகை, பித்அத்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 78 views

அறிவுடையோரின் பிரார்த்தனைகள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 13th January 2010

“நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, மேலும்… »

பிரிவு: துஆ  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 129 views

ஈமானை பலப்படுத்துவது எப்படி?

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 13th January 2010

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 16, ஸூரத்துந் நஹ்ல் வசனம் 102 ல் கூறுகிறான்: -

(நபியே!) ‘ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்’ என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக. மேலும்… »

பிரிவு: ஈமான்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 109 views

இஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன?

எழுதியவர்/பதிந்தவர்/உரை:ஜாஃபர் அலி on 13th January 2010

வஸீலா என்பதிலிருந்து பிறக்கின்ற தவஸ்ஸுல் என்னும் சொல்லுக்கு மூன்று கருத்துக்களை அறிஞர்கள் வழங்குகின்றனர். அம்மூன்றில் இரு பொருள்களை எவராலும் மறுக்க இயலாது. அனைத்து முஸ்லிம்களும் ஓர்முகமாக ஏற்றிருக்கிறார்கள். அதில் ஒன்று: அசலில் தவஸ்ஸுல் என்பதற்குப் பொதுவாக ஈமான், இஸ்லாம், நற்கருமம் என்ற அர்த்ததைக் கொடுப்பது. அதாவது மேலும்… »

பிரிவு: தவ்ஹீது-ஏகத்துவம், பித்அத், ஷிர்க்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 250 views

இரவில் தூங்குவதன் ஒழுங்கு முறைகள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 13th January 2010

படுக்கைக்குச் செல்லும் முன்…

“உங்களில் ஒருவர் படுக்கைக்கு வந்தால் அவர் தமது ஆடையின் ஒரு ஓரத்தால் தமது படுக்கையைத் தட்டிக் கொள்ளட்டும். ஏனெனில் அவர் போன பின் அதில் என்ன வந்தது என அறிய மாட்டார். பின்பு,

‘பிஸ்மிகல்லாஹூம்ம வழஃத்து ஜன்பீ வபிஸ்மிக அர்ஃபவுஹூ இன் அம்ஸக்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா வஇன் அர்ஸல் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதகஸ் ஸாலிஹீன்’

என்று கூறவும்” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும்… »

பிரிவு: துஆ  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 154 views

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி on 10th January 2010

குர்ஆனிலிருந்து..

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201 மேலும்… »

பிரிவு: துஆ  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 115 views

புறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 9th January 2010

அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!

புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும். மேலும்… »

பிரிவு: தடுக்கப்பட்ட தீமைகள்  No Comments