அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

| Home | English Page | Contact Us | RSS FEED |

‘கட்டுரைகள்’ பிரிவின் பதிவுகள்

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 1,996 views

குழப்பங்களின் போது ஒரு முஃமின்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 28th July 2013

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழப்பம் (பித்னா) நிறைந்த இக்கால கட்டத்தில் கட்டாயம் கடைபிடித்து ஒழுகுவதற்கான சில உபதேசங்கள்:

பிரிவு: கட்டுரைகள், தக்வா - இறையச்சம்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 874 views

அல்குர்ஆனின் மாதம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 16th July 2013

முஸ்லிம்களுக்கு அதிகம் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தான் இந்த ரமழான். இது நோன்பின் மாதமாகும், இது அல்குர்ஆனின் மாதமாகும், இது பொறுமையின் மாதமாகும், இது ஏழைகளுக்கு வாரி வழங்கும் மாதமாகும், இது இரவு வணக்கத்தின் மாதமாகும், இது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாதமாகும்.

பிரிவு: கட்டுரைகள், நோன்பு  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 596 views

ரமழானும் இரவுத் தொழுகையும்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 16th July 2013

இஷாத் தொழுகையினது பின் சுன்னத்திலிருந்து சுபஹுடைய அதான் வரையிலான இரவு வேளையில் தொழப்படும் சுன்னத்தான தொழுகைக்கு இரவுத் தொழுகை என்று கூறப்படும். அறபியில் இதற்கு ‘கியாமுல் லைல்’ என்று கூறுவர். ரமழான் மாதத்தில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் இந்த இரவுத் தொழுகைக்குத் தனியான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்தில் இரவுத் தொழுகையின் பங்கு முக்கியமானதாகும்.

பிரிவு: கட்டுரைகள், தொழுகை  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 1,032 views

இஸ்லாத்தின் பார்வையில் கூட்டுக்குடும்பம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 27th October 2011

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தனது. கூட்டுக் குடும்பம்! இது இந்தியர்களால் அதுவும் குறிப்பாக தமிழர்களால் பெரிதும் விரும்பக்கூடியதாக இருந்தது; இப்போதும் பலர் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். இதில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல! கூட்டுக்குடும்பம் என்று இங்கே நாம் குறிப்பிடுவது ஒருவர் தம் மனைவி மக்களுடன் மற்றும் அவருடைய சகோதரர்களுடைய மனைவி மக்கள் ஆகிய அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வருதைக்  குறிப்பதாகும். ஒருவர் தன்னுடைய பெற்றோர்களைக் கவனிப்பது என்பது

பிரிவு: கட்டுரைகள், பெண்கள், பொதுவானவை  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 1,491 views

போலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 27th October 2011

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது. சமுதாய ஒற்றுமை! சமீப காலமாக தமிழறிந்த முஸ்லிம்களிடையே அதிகமாக இணையங்களின் ஊடாக இவ்வார்த்தையைக் பார்க்கிறோம். பிரிந்துக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயம் ஒன்று சேர வேண்டும் எனவும் எல்லாப் புறங்களிலும் இருந்து முஸ்லிம்களுக்கு வருகின்ற ஆபத்துகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்காக நாம் நமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்பது தான் அந்த ஒற்றுமைக் கோஷத்தின் குரல்! இன்னும் சிலரோ இவ்வாறு ஒன்றுபட்டு தொலை நோக்குப் பார்வையுடன் சிந்தித்து செயல்பட்டால் […]

பிரிவு: அகீதா-அடிப்படைகள், கட்டுரைகள், தஃவா, தவ்ஹீது-ஏகத்துவம், பித்அத், ஷிர்க்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 2,428 views

தடுக்கப்பட்டவை!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 18th September 2011

தொகுப்பு: அஷ்ஷைக் முஹம்மது ஸாலிஹ் அல்முனஜ்ஜித் மேற்பார்வை: அல்லாமா அஷ்ஷைக் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் தமிழில்: எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ 1) அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்: அல்லாஹ் தடுத்துள்ளவைகளில் முதன்மையானது ஷிர்க் எனும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பெரும் பாவச் செயலாகும்.

பிரிவு: அகீதா-அடிப்படைகள், ஈமான், கட்டுரைகள், தடுக்கப்பட்ட தீமைகள், தவ்ஹீது-ஏகத்துவம், தொழுகை, நேர்ச்சை, பித்அத், புறம்பேசுதல், பெண்கள், மறைஞானம், முஸ்லிம் வழிபாடுகள், மூட நம்பிக்கைகள், லஞ்சம், வட்டி, வணக்க வழிபாடுகள், ஷிர்க்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 1,077 views

போலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை: on 17th September 2011

குர்ஆன், ஹதீஸ் என்ற அடிப்படையான இரண்டு மூலாதாரங்களின் மீதுதான் இஸ்லாம் எனும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. குர்ஆனைப் பொறுத்தவரையில் அது அல்லாஹ்வின் ‘கலாம்’ பேச்சு என்பதால் அதில் யாரும் எந்தக் குளறுபடிகளும் செய்துவிட முடியாது. 1400 வருடங்களாக எத்தகைய இடைச்செருகல் களுக்கோ, கூட்டல் குறைத்தல்களுக்கோ உள்ளாகாமல் அட்சரம் பிசகாமல் அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது.

பிரிவு: கட்டுரைகள், பித்அத், முஹம்மது நபி, மூட நம்பிக்கைகள், ஷிர்க்  No Comments


AWSOM Powered