இஸ்லாமிய பிரச்சாரம் ஏன்? Audio/Video

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1434ஹி சிறப்புரை: அஷ்ஷைக்: அப்துல்வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) இடம்: அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் – அல்-கோபர் சவூதி அரேபியா நாள்: டிசம்பர் 06, 2012 ஒளி மற்றும் ஒலி அமைப்பு: மீரா சாஹிபு (நெல்லை-ஏர்வாடி) ஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர்கள் குழுமம்

மற்றவர்களுக்கு அனுப்ப...
Read more

போலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்!

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது. சமுதாய ஒற்றுமை! சமீப காலமாக தமிழறிந்த முஸ்லிம்களிடையே அதிகமாக இணையங்களின் ஊடாக இவ்வார்த்தையைக் பார்க்கிறோம். பிரிந்துக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயம் ஒன்று சேர வேண்டும் எனவும் எல்லாப் புறங்களிலும் இருந்து முஸ்லிம்களுக்கு வருகின்ற ஆபத்துகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்காக நாம் நமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்பது தான் அந்த ஒற்றுமைக் கோஷத்தின் குரல்! இன்னும் சிலரோ இவ்வாறு ஒன்றுபட்டு தொலை நோக்குப் பார்வையுடன் சிந்தித்து செயல்பட்டால் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிவிடலாம் என்றும் கூறுகின்றனர்.

மற்றவர்களுக்கு அனுப்ப...
Read more

அழைப்புப்பணியும் அழைப்பாளர்களும்! – Audio/Video

அழைப்புப்பணி உதவியாளருக்கான சிறப்பு வகுப்பு சிறப்புரை: அப்துல் வதூத் ஜிப்ரி (அழைப்பாளர்-இலங்கை) இடம்: தஃவா நிலைய வகுப்பறை நாள்: 30-09-2011 வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்ப் பிரிவு அழைப்புப்பணியும் அழைப்பாளர்களும் from islamkalvi on Vimeo.

மற்றவர்களுக்கு அனுப்ப...
Read more
1 2 3