அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

| Home | English Page | Contact Us | RSS FEED |

‘ஈமான்’ பிரிவின் பதிவுகள்

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 403 views

இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th April 2010

A) இம்மையில் ஏற்படும் பயன்கள்: – அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்! “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36)

பிரிவு: ஈமான், தக்வா - இறையச்சம்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 131 views

ஈமானில் உறுதி வேண்டும்! – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ழரி on 10th April 2010

நிகழ்ச்சி : அரைநாள் இஸ்லாமிய கருத்தரங்கம் உரை : மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ழரி, இஸ்லாமிய அழைப்பாளர், தம்மாம், சவூதி அரேபியா. நாள் : 25-12-2009 இடம் : கல்ஃப் கேம்ப், தம்மாம் துறைமுகம், சவூதி அரேபியா நிகழ்ச்சி ஏற்பாடு : தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நடுவம், தம்மாம், சவூதி அரேபியா.

பிரிவு: ஆடியோ/வீடியோ, ஈமான், சொற்பொழிவுகள், தக்வா - இறையச்சம், வணக்க வழிபாடுகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 123 views

ஈமானின் கிளைகள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 13th January 2010

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்! நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதியாவான். (அல்குர்ஆன் 2:208)

பிரிவு: இஸ்லாம் அறிமுகம், ஈமான்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 129 views

ஈமானை பலப்படுத்துவது எப்படி?

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 13th January 2010

அல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 16, ஸூரத்துந் நஹ்ல் வசனம் 102 ல் கூறுகிறான்: – (நபியே!) ‘ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்’ என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.

பிரிவு: ஈமான்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 111 views

மாற்றுக் கருத்துக்கிடமில்லா மறுமை வாழ்க்கை!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 21st December 2009

வல்லோனின் திரு நாமம் போற்றி மொழியியலில் எல்லாச் சொற்களுக்கும் எதிர் சொற்கள் இருக்கின்றன. இரவு-பகல், காலை-மாலை, இன்று-நாளை… இது போன்று ‘இம்மை’ எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் ‘மறுமை’ என்பதாகும்.

பிரிவு: இஸ்லாம் அறிமுகம், ஈமான்  No Comments