அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

| Home | English Page | Contact Us | RSS FEED |

‘இஸ்லாம்-கடமைகள்’ பிரிவின் பதிவுகள்

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 117 views

மகத்தான நற்பாக்கியங்கள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி on 6th April 2010

ஆக்கம் : முஹம்மத் அப்து ரப்புஹு தமிழாக்கம் : முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் 1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் 2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், இஸ்லாம்-கடமைகள், வணக்க வழிபாடுகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 328 views

சமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 17th February 2010

உறக்கம் தோய்ந்த நகர்வோடு எம் வாழ்க்கை வண்டி நடை போட, அதோகதியாய் ஆனது நம் எதிர்காலம். நோக்கமற்ற பாய்ச்சலால் ஊனப்பட்டது – நம் சமூகம்தான்! இலக்கு மறந்த நம் வாழ்க்கையின் பக்கங்களில் பதிவானது ஒன்றுமில்லை, அந்தோ ஒரு இளைய தலைமுறையினர் வெறுமையை சுவாசிக்கின்றனர்!

பிரிவு: இஸ்லாம், இஸ்லாம்-கடமைகள்  One Comment

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 319 views

மஃஷரில் மனிதனின் நிலை! – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி on 12th February 2010

நிகழ்ச்சி : இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நாள் : 21-04-2009 இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், அல்-கோபார், சவூதி அரேபியா

பிரிவு: அகீதா-அடிப்படைகள், ஆடியோ/வீடியோ, இஸ்லாம்-கடமைகள், சொற்பொழிவுகள், தடுக்கப்பட்ட தீமைகள்  No Comments